பொழைப்பு போயிடும் பீட்டாவை கழட்டிவிட்டு ஓடும் நடிகர்கள்

ஏண்டா பீட்டாவுல சேந்தோம்னு கதி கலங்கிப் போய் இருக்கிறார்கள் கோடம்பாக்க நடிகர் நடிகைகள். பீட்டா த்ரிஷாவின் அம்மா கதறி விட்டார். என் மக்களை விட்டு விடுங்கள் இனி பீட்டா மட்டும் அல்ல பேட்டா வாங்கக் கூட போக மாட்டா..என்று கதறியபடி டுவிட்டர் பக்கத்தையே இழுத்து சாத்தி விட்டார். விஷால் ரெட்டியும் அலறியபடி தனது டுவிட்டர் கணக்கை அடகு வைத்து கதவைச் சாத்திக் கொண்டார். ஆர்யா வாங்கிய அடியில் அட்ரஸ் இல்லாமல் ஓடிப் போனார். தனுஷ் என்ன பண்ணுவதென்றே …

More