Video : பிரபல தந்தி டிவி வாகனத்தை அடித்து விரட்டும் அலங்காநல்லூர் மக்கள் நேரடி காட்சிகள்

பொதுமக்களின் பிரச்சனை எடுத்துக் கூறாமல் எப்பொழுதும் அரசியல்வாதிகளுக்கே கூஜா தூக்கும் நீ நைட்டு எங்க போன என அலங்காநல்லூர் போதுமக்கள் ஆவேசப்பட்டு அங்கு வந்த தந்தி டிவி வாகனத்தை அடித்து விரட்டியுள்ளனர். போலிஸ்காரர்களாளே ஒன்றும் செய்ய முடியாத மீடியாவை பொதுமக்கள் விரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. மாணவர்களின் கோரிக்யை வெளியிட்ட  நியுஸ் 7 தொலைக்காட்சி மாணவர்களிடையே ஆதரவு பெருகி வருகின்றது. sattrumun