டபுள் பெட்ரூம் ஃப்ளாட்

​“ நீங்க 24 லட்சத்துல டபுள் பெட்ரூம் ஃப்ளாட் (Flat) குடுக்கறீங்கன்னு விளம்பரம் பாத்தேன்…! ஃப்ளாட் பாக்கலாமா..?” . “வாங்க சார்.. பாருங்க..! இதுதான் ஹால்…!“ . “இது ஹாலா..? என்னா சார்… வர்றவங்க உக்காரக் கூடாதா…? நின்னுக்கிட்டே இருக்க வேண்டியத்தானா..?” . “ஒட்ட்டி.. ஒட்ட்டி.. போட்டா, சோஃபா போட்லாம் சார்..! கால நீட்டக் கூடாது, அவ்ளோதான்..! ” . “டிவி எங்க வெக்கிறது…?” . “LED டிவி செவுத்துல மாட்றதுதானே சார்,..? அதுக்குத்தான் ஜன்னலை சின்னதாக்கி …

More