ப்ளாக் டீ

பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ. கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது. க்ரீன் டீ, வொயிட் டீ மற்றும் ஊலாங் டீ ஆகியவற்றை விட ப்ளாக் டீ தான் அதிக மணம் மற்றும் சுவை வாய்ந்தது, அதன் கருப்பு நிறத்திற்கேற்றவாறு அது ப்ளாக் டீ என்று அழைக்கப்படுகிறது. * ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு …

More