அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் என சகல தரப்பினரும் கை கோர்த்து வளைத்து வளைத்து தமிழகத்தை சுரண்டி சூறையாடிய செயலைப் பார்த்து மக்கள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்

சென்னை: வரலாறு காணாத வகையில் தமிழகத்தைச் சுரண்டி நகைகளும், பணமுமாக குவித்த கும்பல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது. அதிமுக வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும், தமிழக மக்களின்[…]

Read more