ஜோக்கர்

திருமூர்த்தி திடீர்னு திரைவிமர்சனம் என் மனதில் நீங்கா இடைத்தை பிடித்த திரைபடங்கள் என்றால் ” வீடு, ஒன்பது ரூபாய் நோட்டு, வெயில், மாயாண்டி குடும்பத்தார், என்று சொல்லலாம்.. அந்த வரிசையில் இப்போது ஜோக்கரையும் சேர்த்து விடலாம்.. என்ன திருமூர்த்தி திடீர்னு திரைவிமர்சனம் பன்றீங்கனு கேட்குறீங்களா?  ஆமாங்க இயற்கை சார்ந்த நல்விசயங்களை கொண்டு செல்ல வளையதளம் எப்படி உதவுகிறதோ அதே போல இந்த திரைபடத்தில் வரும் சம்பவங்கள் இளைஞர்களின் மனதில் பதியவைக்க இது போல திரைபடங்கள் நமக்கு அத்தியாவசிய …

More