உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்

உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்! தைரியம் இருந்தா, ஆம்பளையா இருந்தா உங்க பதவியை ராஜினாமா பண்ணுங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க. அதுக்கெல்லாம் அருகதை இல்லைல்ல. அம்மா கொடுத்த பதவியைக் காப்பாத்திக்கிறதுக்காக யாருக்கோ மணி அடிச்சு கும்பிடறீங்க. வெட்கமா இல்லை. வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த …

More

அப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்’ – ஜெ. மரணத்தில் சந்தேகம்… நீதிபதி அதிரடி..!!

‘அப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்’ – ஜெ. மரணத்தில் சந்தேகம்… நீதிபதி அதிரடி..!! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தனி ஒரு மனிதனாக தனக்கும் சந்தேகம் இருப்பதாக அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, அனைத்து அரசு உயர் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மற்றும் அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கும் நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மூன்று ஓய்வுபெற்ற உச்ச …

More