ஜீ எஸ் டி

​வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நாளை முதல் ஒரு கேனுக்கு 5 ரூபாய் அதிகம் இனிமேல் ஒரு கேன் 40 ரூபாய் என்றார். அவர் சமாதானமாகவோ என்னவோ “எல்லாம் இந்த மோடி பண்றது’’ என்றார். இந்த மனிதர் சுமார் பத்து வருடங்களாக இந்தத் தொழில் செய்துவருகிறார். ஒருமுறைகூட தண்ணீருக்கு விற்பனை ரசீது தந்ததில்லை. இந்த தொழிலுக்கு முறையான பதிவு இப்போதுவரை இல்லை. ஒருவேளை இருந்தாலும் விற்கும் எல்லா கேனுக்கும் வரி கட்ட மாட்டார்கள். ஒரு பத்து …

More