ஜல்லிக்கட்டு ஏன் தேவை? – சில கேள்விகள்… சில பதில்கள்..

ஜல்லிக்கட்டு ஏன் வேண்டும், ஏன் வேண்டாம் என்பது தொடர்பாக ஒவ்வோராண்டும் விவாதங்கள் தொடர்ந்தபடி உள்ளன. விலங்குநல ஆர்வலர்கள் குறிப்பிடுவதுபோல விலங்கையோ அல்லது சிலர் கவலையுறுவதைப் போல மனிதர்களையோ துன்புறுத்துவதே ஜல்லிக்கட்டு என்ற பார்வை எத்தனை தூரம் சரி? மற்றொருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்கள் கூறுவதுபோல, அது வெறும் வீர விளையாட்டு மட்டும்தானா? இந்த இரண்டு பார்வைகளுமே ஒட்டுமொத்த விஷயத்தைக் கவனப்படுத்தவில்லை. ‘ஜல்லிக்கட்டு வேண்டாம்’ என்று அவசரப்பட்டு முடிவுக்கு வரும் முன், ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வின் பின்னணியை முதலில் புரிந்துகொள்ள …

More