சோமாசி

​சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி செய்யும் முறை ..? தேவையான பொருட்கள் : தினையரிசி- 200 கிராம்,  மைதாமாவு – 200 கிராம,  நெய் – 2 டேபிள் ஸ்பூன்,  உப்பு – 1 சிட்டிகை  பூரணத்திற்கு :  நாட்டுச்சர்க்கரை – ½ கப்,  கசகசா -1 ஸ்பூன்,  உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள், கொப்பரைத்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்.  சிறிதளவு பச்சை கற்பூரம். செய்முறை : * திணையரிசியை வறுத்து அதை மிக்சியில் போட்டு …

More