சோமநாதர் ஆலயம், குஜராத்

சோமநாதர் ஆலயம், குஜராத்   சிவபெருமானின் பன்னிரு ஜோதிலிங்கங்களில் ஒன்றான சோமநாதர் ஆலயம், குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது. இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலத்தில் சோமநாதர் எனும் பெயரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் …

More