​சைவம் என்று நினைத்து சாப்பிடும் அசைவம் எது தெரியுமா?

↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔ நீங்கள் விரும்பி ஆர்டர் செய்யும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் மட்டும் தான் உள்ளது என நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை தான்! ஆனால் சாலட்டில் சுவைக்காக சேர்க்கப்படும் சாஸில் என்ன உள்ளது என தெரியுமா? சுவைக்காக அதில் முட்டை சேர்க்கப்படுகிறது. எனவே நீங்கள் இனிமேல் சாஸ் வாங்கும் போது அதன் லேபிளை செக் செய்து வாங்குங்கள். முக்கியமாக அது இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.     சூப் என்றால் உங்களுக்கு …

More

​நீங்கள் சைவம் என்று நினைத்து சாப்பிடும் இந்த உணவுகள் உண்மையில் அசைவம் என தெரியுமா?

🍕🍕🍕🍕🍕🍜🍜🍜🍜🍜 நாம் சாப்பிடும் உணவை சைவ உணவு மற்றும் அசைவ உணவு என இரு வகைகளாக பிரிக்கலாம். சிலர் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் நாம் சைவம் என நினைத்து சாப்பிடும் அனைத்து உணவுகளும் சைவம் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இந்த உணவுகள் நாம் பெரும்பாலும் ஏன் தினசரி உபயோகப்படுத்தும் உணவு பொருட்கள் தான்.   சாலட் நீங்கள் விரும்பி ஆர்டர் செய்யும் வெஜிடபிள் சாலட்டில் காய்கறிகள் …

More