சேர்க்கவேண்டியவை: தினமும் காலையில் 

இயற்கை உணவில் எல்லாம் இருக்கு!:  #doctorvikatan உயர் ரத்த அழுத்தம் பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90.  140 என்பது இதயம் சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம்.  90 என்பது இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம்.  இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ தாண்டி 100-110 என அறிவித்தால் ஆபத்து என்பதை உணரலாம்.  மேல் கணக்கு 140-ஐ தாண்டும் போது அதற்கான உணவும் …

More