திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் செல்வகுமார்

கோவை வ.உ.சி. பூங்கா முன்பு இளம்பச்சை நிற காடாத் துணியை உடையாக அணிந்தவர், பூங்காவுக்கு வந்து செல்லும் பொதுமக்களிடம், உடையில் வைத்துள்ள ஏராளமான மரக்கன்றுகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து இலவசமாக வழங்குகிறார். ‘மரங் களை வளருங்கள். கருவேல மரங்களை அழியுங்கள். குழந் தைகள் பூமியில் நலமுடன் வாழ, பூமியைப் பசுமையாக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் தாங்கியபடி, நிற்கிறார் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் செல்வகுமார்(36). மரங்கள் வளர்ப்பின் அவசியம் குறித்து, கடந்த 4 …

More