செல்போனில் விடாது கதைப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம் இங்க வாங்க

​♥செல்போனில் விடாது கதைப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம் இங்க வாங்க! இதை தவறாம படியுங்கள் ♥இன்று அனைவரின் கைகளிலும், ஆறா விரலாய் செல்போன் ஒட்டி உறவாடுகிறது. ♥இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னென்னவென்று கீழே பாருங்க..! #தலைவலி ♥செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது. #சோர்வு ♥மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் …

More