சூப்பர் ஹீரோ

ஆட்டோ ஓட்டும் எம்.பி.பி.எஸ் மாணவர். அதற்கு வாங்கும் கூலி விலைமதிப்பில்லாதது! பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலிக்கு அவதிப்பட்டு வந்த விஜயன் ஆஸ்பத்திரிக்கு செல்ல காத்திருக்கும் வேளையில், இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார் . மெதுவாக செல்லும்படி கேட்டுகொண்டார். அதற்கு ஒரு மென்மையான குரலில் ஒரு ‘ சரி ஐயா என பதில் வந்தது. அவர் கடந்த காலத்தில் அவர் …

More