சூட்சம சூத்திரங்கள்

​பணக்கார வியாபாரி ஒருவர் இறக்கும் நிலையில் இருந்தார். அவர் தன் மகனுக்கு நான்கு வியாபார ரகசியங்களைச் சொன்னார் : ”வியாபார இடத்திற்கு நிழலில் போ, நிழலில் வா. இரண்டாவது, கடன் கொடு… திருப்பி நீயாகக் கேட்காதே; மூன்றாவது அதிக விலைக்கு வாங்கு, மலிவு விலையில் விற்பனை செய்; நான்காவது ரகசியத்தைச் சொல்லும் முன், வியாபாரியின் மூச்சு நின்றுவிட்டது. தன் தந்தை சொன்னபடியே செய்தான். வீட்டிலிருந்து கடை வரைக்கு பந்தல் அமைத்து நிழலிலேயே போய் வந்தான். கடன் கொடுத்தான். …

More