வீட்டினுள் சுற்றும் அசுத்தக் காற்றை சுத்தப்படுத்தும் உள் அலங்கார செடிகள்

தற்போது மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. இத்தகைய நிலை வெளியிடங்களில் மட்டுமின்றி, வீட்டினுள் கூட உள்ளது என்பது தான் ஒரு ஹைலைட். இதன் காரணமாக பல்வேறு நுரையீரல் பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுதிணறல், நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. ஆனால் வீட்டினுள் ஒருசில செடிகளை வளர்த்து வந்தால், வீடு அழகாக காட்டியளிப்பதோடு, சுத்தமான காற்றையும் சுவாசித்தவாறு இருக்கும். எனவே வீட்டில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் கீழ்கூறிய செடிகளை …

More

குறட்டை விடுவது ஏன்?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது? தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது. அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் …

More