700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல் மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள்

700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்ததால் தான் பெற்ற சூப்பர் பவர் மற்றும் வாழ்வியலில் உண்டான மாற்றங்கள் பற்றி ஒரு நபர் இணையத்தில் கூறிய பதிவு! By: Balaji Viswanath சுய இன்பம் என்பது ஆண், பெண் இருபாலினரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். இது பெரிய தீயப் பழக்கம் என கூறிவிட முடியாது. மேலும், அறிவியல் ரீதியாக இரு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது எனவும் சில ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. உடல் அளவில் ஆரோக்கியம் அளிக்கிறது …

More