சுமித்ரா

  அடர்ந்த காடு வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து சென்று பாடம் நடத்தும் ஆசிரியை . ஹூப்பள்ளி: கர்நாடகாவில், தினமும் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக,10 கி.மீ., நடந்து சென்று, மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சியால், ஏராளமான கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர். கர்நாடகாவில், தார்வாட் மாவட்டத்தில் வசிக்கும் சுமித்ரா, 2005ல், அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இந்த கிராமத்தில் வசிக்கும், 400 பேரும் கூலித்தொழிலாளர்கள். …

More