மனிதநேயம் − சுபைதா பேகம்

​👆ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் ,  அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்  .  அருகிலேயே அவளது கணவர் …   தூக்க முடியாமல்  ஒரு பெரிய மூட்டையை  தோளில் தூக்கி சுமந்தபடி ,  அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார் ..! . இவர்கள் இருவரைத்  தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லை . காரணம் … ஊரடங்கு உத்தரவு ..!  . கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன .  …

More