மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள ஸ்தலம்

மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள ஸ்தலம் . சுசீந்திரம். இக்கோயிலின் மூலவர் பெயர் ஸ்தாணுமாலயன். ஸ்தாணு என்பது சிவனைக் குறிக்கும். மால் என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அயன் என்பது பிரம்மனைக் குறிக்கும். மும்மூர்த்திகளையே லிங்க ரூபத்தில் மூலவராகக் கொண்டிருக்கும் சுசீந்திரம் கோயிலின் இன்னொரு தனிப் பெரும் சிறப்பு அங்கிருக்கும் இசைத் தூண்கள் . தென்னாட்டு ஆலயங்கள் குறித்து நூல் எழுதியிருக்கும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாளிடம் சுசீந்திரம் கோயிலின் இசைத் தூண்களைக் குறித்துக் கூறுவது . 19-ம் …

More