சுக்கு மல்லி காபி

சுக்கு மல்லி காபி மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம்.  தேவையானவை: மல்லி விதை – 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு – ஒரு துண்டு, கருப்பட்டி – தேவையான அளவு, துளசி – கைப்பிடி. செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, …

More