சிவ சொரூபம்

சிவ சொரூபம் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டுவதே சிவ சொரூபம்.  ஈசனின் சடாமுடியில் உள்ள சந்திரன் நம்முடைய இன்பமும், துன்பமும் மாறி மாறி வளர் பிறையாகவும், தேய் பிறையாகவும் வரும் என்பதை காட்டுகிறது. ஈசனின் சடாமுடியில் இருக்கும் கங்கை, எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும்,நம்முடைய மனம் அதனால் கெட்டு போய் விடக் கூடாது என்பதை உணர்த்துவது தூய வெண்நிற கங்கை. பரமனின் கழுத்தில் இருக்கும் பாம்பு உணர்த்துவது …

More