சிலையில் சக்தி

​” அந்த சிலையில் ஏதேனும் சக்தி இருக்குமானால், கண்டிப்பாக விற்க மாட்டேன் ”  ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவர் தன் குடுபத்துடன் வந்து, விநாயகர் சிலை ஒன்று வேண்டும் என்று கேட்டார்…  ….. நான் என்னிடம் தயாராக இருந்த சிலைகளில் பெரியது, நடுத் தரமானது,சிறியது என்று 3 சிலைகளைக் காண்பித்தேன்…  …… அவர் இந்த 3 சிலைகளில் எதை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்லது என்று கேட்டார்…  …. நான் இதில் எதை வைதுக்கும்பிட்டாலும் எனக்குதான் நல்லதே …

More