​சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.

Bharat Gas – Rs. 553 Indean Gas – Rs.406 HP Gas – Rs.581 மேலே குறிப்பிட்ட தொகை மட்டுமே ஒரு நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டிய தொகை. இந்த தொகை டிஸ்ட்ரிபுயுட்டரின் இடத்திலிருந்து நம் வீடு வரையிலான டெலிவரி, அதை கையாளும் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கான காப்பீடு, வரிகள், ஏஜன்சிக்கான கமிஷன் தொகை அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். ஆனால் நீங்கள் இந்த  சிலிண்டர்களை எவ்வளவு கொடுத்து வாங்குகிறார்கள் என்பது உங்களுக்கு மட்டுமே …

More

2 சிலிண்டர் இருக்கா.. இனி உங்களுக்கு ரேஷனில் அரிசி கிடையாது.. வருகிறது புதிய திட்டம்

2 சிலிண்டர்கள், கார், பைக் வைத்திருத்திருக்கும் குடும்பங்களுக்கு இனி ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவது விரைவில் ரத்து செய்ய தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதை அமல்படுத்துவதன் மூலம் ஒரு கோடிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் பாதிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் 33, 973 ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதன் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷனில் வழங்கப்படும் பொருட்களை நம்பியே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. …

More