சிரித்தவர்கள்

வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்கள் முதல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு நல்ல இலட்சியத்திற்காக உழைப்பவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான விஷயம் சுற்றியிருப்பவர்கள் செய்யும் கேலி. சிலருக்கு காலம் கடந்த பிறகு ஞானோதயம் வரும். அதில் தவறே இல்லை. சாதனையாளர்கள் என்று நாம் இன்று வியக்கும் பலர் காலம் கடந்த பின்னர் ஞானோதயம் பெற்றவர்கள் தான். அப்படி தெளிவு பெற்று இலக்கை நோக்கி உழைப்பவர்களை உடனிருப்பவர்கள் கேலி செய்வதுண்டு. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசிப் பழகவேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள், …

More