சின்ன சின்ன அன்பு

​🍊ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.  பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த  பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,  🍊இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம்  கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.  உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு” என்பார்,  🍊உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி …

More