யோசிங்க

சின்ன குழந்தைகள் வயதுக்கு மீறிய அறிவுடன் பேசுவது பெற்றோருக்கு மட்டும் வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம் மற்றவர்க்கு பெரும் எரிச்சலையே தரும். இது தொடர்பான மீள்பதிவு ஒன்னு மெத்தப்படித்த மேதாவிகள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.. உங்கள் வாழ்க்கை முறை வேறாக இருக்கும் இது செட்டாவாது. ரொம்ப சேட்ட பண்றா, சொல் பேச்சே கேட்கறது கிடையாது, கோபம் வந்தா கைல கிடைத்ததை தூக்கி எறியுதா, பெரியவங்கள மரியாதை இல்லாமல் பேசறா,….. இப்படிதான் ஒரு அம்மா என்னிடம் புலம்பிக்கொண்டு இருந்தாங்க.. நிற்க!.. …

More