சினிமாவை மிஞ்சும் நூறு நாள் வேலைத் திட்டம்

சினிமாவை மிஞ்சும் நூறு நாள் வேலைத் திட்டம்… ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் கதாநாயகனின் மிகப் பெரிய பணக்கார அப்பா, ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, அவர்களிடம் மூவாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தன் மகனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்படி ஒப்படைக்க ஒரு விநோத நிபந்தனையும் விதித்திருப்பார். அந்த நிபந்தனைப்படி தன் மகனிடம் முப்பது கோடி ரூபாயை கொடுத்து அதை அவர் முப்பது நாட்களில் செலவழித்து முடிக்க வேண்டும், அதே சமயம் அந்த …

More