சிந்திக்கவும்

பியூஷ் மனுஷ்:  தயவுசெய்து கோபப்படாமல் படிக்கவும்… பியூஷ் மனுஷ் சிறையில் இருந்த போது, சேலம் மக்கள் யாரும் முன் வந்து போராடவில்லையே என முகநூல் போராளிகள் பலரும் கொந்தளித்தனர்… சென்னையில் இன்று நடந்த பியூஷ் மனுஷ் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்,  போலீசாரின் அனுமதியோடு நிகழ்ந்த உண்ணா நிலை போராட்டத்தில் 50க்கும் குறைவானார் கலந்து கொண்டனர்… அதிகபட்சம் 100 பேர் என்று வைத்து கொள்ளலாம்… இந்த போராட்டம் பற்றி பல்வேறு முகநூல் பக்கங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலமும் …

More