கொசுக்களை விரட்டும் செடிகள்!!!

பூச்சிகளிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் கொசுக்களினால் ஏற்படும் காய்ச்சல்களால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதிலும் டெங்கு, மலேரியா போன்ற உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் காய்ச்சல்கள் கொசுக்களின் மூலம் தான் ஏற்படுகிறது. குறிப்பாக தற்போது நகரங்களில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கு நீர் தேங்கிய நிலையில் இருப்பதால், கொசுக்களானது எளிதில் உற்பத்தியாகின்றன. ஆகவே பலர் வீட்டில் கொசுக்களை விரட்டும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய கொசு மருந்துகளால், சிலருக்கு அலர்ஜி கூட ஏற்படும். எனவே அத்தகையவர்கள் வீட்டில் …

More