அறந்தாங்கி சாதிக் 

🔊🔊🔊புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வழியிலே அமைந்துள்ள ஒத்தக்கடை என்ற ஊரில் அடையாளம் தெரியாத சாதிக் என்ற நம் சகோதரர் இரு சக்கரவண்டியிலே சென்றுக்கொண்டிருந்தபோது தன்னை நோக்கி வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உடம்பிலே அதிகப்படியான காயங்களுடன்  தற்ப்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரிடம் அவரைப்பற்றிய முழு விபரம் கேட்டு அறிய சுதாரிப்பின்றி உள்ளார் அவரிடம் அவரைப்பற்றி கேட்டவரையில் கிடைத்த தகவலின்படி தன் பெயர் சாதிக் என்றும் தன்னுடைய தங்கையின் சொந்த ஊர் கரம்பக்குடி என்றும் தெரிவித்துள்ளார் …

More