சாண எரிவாயு 

நமக்கு நெடுவாசல் கேஸ் வேண்டாம் மீத்தேன் கேஸ் வேண்டாம் எந்த கேஸ்சும்  வேண்டாம் தமிழர்கள் ஒவ்வோருவரும் நகரமாக இருந்தாலும் சரி கிரமாம் ஆக இருந்தாலும் சரி ஒவ்வோருவரும் அவர்கள் வீட்டில் பசுமாடுகளையும் கால் நடைகளையும் வளர்போம் அதன்மூலம் எரிவாய்வு தேவையை நாமே ஏற்படுத்திகொள்வோம் பசும் வதையும்  தடுப்போம் விவசாய நலன் காப்போம் யார் எல்லாம் ரேடி ம்ம்ம் அழைக்கவும் இந்த விழிப்புணர்வு போராட்டத்திற்க்கு  பச்சை தமிழ் இளைஞர்களை ~~~~~~~~~~~~~~~~~~~~~|~~~~~~~~ சாண எரிவாய் அடுதற்போது விவசாயிகள் பயிர் உற்பத்தியில் …

More