சாக்லேட் குல்ஃபி

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி செய்யும் முறை ..? ஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை பலருக்கும் செய்யத் தெரியாது. குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பால் – 2 கப் பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் சாக்லேட் – 1 கப் (துருவியது) சர்க்கரை – 1/2 கப் பிஸ்தா, பாதாம் – சிறிது (நறுக்கியது) செய்முறை : * முதலில் ஒரு பௌலில் பாலை …

More