சல்மான் மான் வேட்டை

1998 மான் வேட்டை தொடர்பான 2 வழக்குகளில் நடிகர் சல்மான் கானை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், “தலைமறைவானார்” என்று கூறப்பட்ட அவரது அப்போதைய ஜீப் டிரைவர், மானை சல்மான் கான் சுட்டு வீழ்த்தினார் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜீப் டிரைவர் ஹரிஷ் துலானி கூறியதாவது: 18 ஆண்டுகளுக்கு முன்பாக மேஜிஸ்ட்ரேட்டிடம் என்ன கூறினேனோ அதில் நான் மாறப்போவதில்லை. சல்மான் அன்று காரிலிருந்து இறங்கி மானை சுட்டு வீழ்த்தினார். …

More