சர்வ சத்துள்ள கொய்யா பழம்

சர்வ சத்துள்ள கொய்யா பழம்… * கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும்,  குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம்  வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி  கொப்பளிக்கலாம். * கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும்  இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம்  புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக்  கட்டுப்படுத்தும். * கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் …

More