சேகர் ரெட்டியின் வலதுகரமான சர்வேயர் ரத்னம், கோடீஸ்வரரானது இப்படித்தான்!

சேகர் ரெட்டியின் வலதுகரமாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சர்வேயர் ரத்னம், எப்படி கோடீஸ்வரரானார் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது படலத்துக்குப்பிறகு அவரது கூட்டாளிகளை சி.பி.ஐ கைது செய்து வருகிறது. அதில் சேகர் ரெட்டியின் வலதுகரமாக இருந்த திண்டுக்கல் மாவட்டம் சர்வேயர் ரத்னமும் ஒருவர். சாதாரண சர்வேயராக இருந்த ரத்னம், இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது. யார் இந்த சர்வேயர் ரத்னம்? திண்டுக்கல் மாவட்டம், …

More