சருமத்தை பொலிவாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

சருமத்தை பொலிவாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்:- * தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.[…]

Read more