சரியான வயதில் திருமணம் செய்திடுங்கள்

​இந்தியா இன்று இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இருப்பதற்கு காரணம் 25 ஆண்டுகளுக்கு முன் சரியான வயதில் திருமணம் செய்ததால்தான்… இன்றோ அரை கிழவன்களுக்கும், அரை கிழவிகளுக்கும்தான் (30 வயது தாண்டிய) திருமணம் அதிகம் நடைபெறுகிறது.  கருத்தரிக்கும் மையங்கள் அதிகம் ஆவது இவர்களால்தான். அறியாத வயதில் காதலித்து மணப்பவர்கள் மட்டுமே 21 வயதிற்குள் திருமணம் முடிக்கிறார்கள்.  பெற்றோர்களே, சிந்தியுங்கள் . . .   சரியான வயதில் உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்திடுங்கள். “என் மக்கள்”  கடல் மலை …

More