பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்

​கல்வியில் சிறப்புறச் செய்யும் பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. கல்வியில் சிறப்புறச் செய்யும் பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்தத் தலம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது. தல வரலாறு: சுமார் அறுநூறு …

More