சரத்குமார் ராதிகா

ஒவ்வொருமுறையும் சரத்குமார் ராதிகா ஜோடி புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகும் போது, உனக்கு இவ எத்தனையாவது பொண்டாட்டி, உனக்கு இவன் எத்தனையாவது புருசன் போன்ற கூப்பாடுகள் சாட்சாத் பேஸ்புக் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திகள் சூழ் உலகில் பேசப்படும். தனிப்பட்ட திருமண வாழ்வு தோல்வியில் முடியும்போது,அடுத்ததாக ஒரு மறுமணத்தை முடிப்போர் மீது வழக்கமாக வாரி இறைக்கும் சேறும் சகதியும்தான் என்றாலும், தமக்கு விருப்பமான வாழ்வை வாழ்வதில் கூட மனதை கிழிக்கும் பகடிகளை இவர்கள் எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.பத்தினி தன்மை என்பதும் கற்பு …

More