காஸ்ட்லியான சரக்கு

​உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான சரக்கு இதுதான்.. ஒரு பாட்டில் விலை 44 மில்லியன் டாலர்..! 😸😸😸😸 தண்ணீர், காபி, தேநீர் மற்றும் பால் ஆகியவற்றுக்கு அடுத்ததாக உலகிலேயே அதிகம் நுகரப்படுவது மதுபானம் தான். கடந்த 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பானங்கள் மனித வாழ்வின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. வரலாறு முழுவதும், மது அருந்துவது சமூக வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. மதுபானம் எல்லாக் கூட்டத்திலும் ஒரு பாகமாக இருந்தது மட்டும் அல்லாமல் இதனை “கடவுள்களின் …

More