எலுமிச்சம்பழ ரசம்

 தேவையான பொருட்கள்: எலுமிச்சம்பழம்– 1 1/2 துவரம் பருப்பு– 4 தேக்கரண்டி ரசப்பொடி– 1/4 தேக்கரண்டி மிளகுப்பொடி– 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்– 2 இஞ்சி– சிறு துண்டு பெருங்காயப்பொடி– சிறிது உப்பு– தேவையான அளவு தக்காளி– 1 நெய்– 2 தேக்கரண்டி கடுகு– 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை  செய்முறை விளக்கம்: ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். அதில் பெருங்காயப்பொடி, உப்பு, ரசப்பொடி சேர்க்கவும். இஞ்சியை நசுக்கிப் போடவும். ஒரு பச்சை …

More

சுவையான தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்: தக்காளி-1 சிறிய வெங்காயம்-6 பூண்டு-5 பல் தேங்காய் எண்ணெய்-தேவைகேற்ப புளி-1 ஊறவைத்தது கொத்தமல்லி மிளகு வறுத்து பொடித்தது-1 டேபிள் ஸ்பூன் நல்லமிளகு பொடி-1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி-1சிட்டிகை உப்பு-தேவைகேற்ப காயம்-1 சிட்டிகை கொத்தமல்லி தழை -சிறிதளவு செய்முறை விளக்கம்: முதலில் தக்காளி ,சிறிய வெங்காயம் , பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கி வெய்த்து கொள்ளவும்.பின்பு அடுப்பினில் வானலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட வேண்டும்.எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை …

More