சத்தான சத்து மாவு

​🎋🌾🍃🍂🍁☘🍁🍂🍃🌾🎋 என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல… இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு.. இதை தயாரிக்கும் முறை: இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.  தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ  சோளம் 2 கிலோ நாட்டு கம்பு 2 கிலோ  பாசிப்பயறு அரை கிலோ  கொள்ளு அரை கிலோ  மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ  சோயா ஒரு கிலோ  …

More