சத்துமாவு தயாரிக்கும் முறை

சத்துமாவு தயாரிக்கும் முறை !!! *இதுதான் உண்மையான சத்துமாவு  இதை தயாரிக்கும் முறை:* இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.  *தேவையான பொருட்கள்:* ராகி 2 கிலோ  சோளம் 2 கிலோ கம்பு 2 கிலோ  பாசிப்பயறு அரை கிலோ  கொள்ளு அரை கிலோ  மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ  சோயா ஒரு கிலோ  தினை அரை கிலோ  கருப்பு உளுந்து அரை கிலோ  சம்பா கோதுமை அரை கிலோ …

More