32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா:சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் கைப்பற்றுவதற்காக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முயற்சி செய்து வந்தனர். சசிகலாவிற்கு மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து பொதுச்செயலாளராக நியமித்தனர். ஆனால் தொண்டர்களிடையே சசிகலா தலைமை விரும்பவில்லை என தெரிகிறது. இதற்கிடைய ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா கூறி வந்தார். ஜெயலலிதா இருக்கும் வரை அவரது உறவினர்களையோ, கட்சி நிர்வாகிகளையோ ஜெ.,வை சந்திக்க விடாமல் சசிகலா குடும்பம் தடைப் …

More

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் – எம்.நடராஜன் அதிரடி பேச்சு

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் அதை மறுக்கவில்லை என்று தஞ்சையில் அதிரடியாக எம்.நடராஜன் பேசியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனாலும் அவரது சொந்தங்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சியில் ஜெயலலிதாவை தவிர யாரையும் முன்னிலை படுத்த மாட்டோம், யாரும் கிடையாது என்று பொதுச்செயலாளராக பதவி ஏற்றபோது சசிகலா பேசினார். ஆனால் சில நாட்களிலேயே அது கலைந்தது. நேற்று தஞ்சையில் நடந்த இலக்கிய விழாவில் பேசிய திவாகரன் தன்னாலும் …

More

சாராய ஆலை நடத்துபவர் முதல்வராக கூடாது! சசிகலாவை விளாசிய மாணவி

சட்டகல்லூரி மாணவி நந்தினி தமிழகத்தில் மிக பிரபலமானவர். காரணம் இவர் இளம் வயதிலேயே அநீதிக்கு எதிராக பல போராட்டங்களை துணிச்சலுடன் நடத்தி வருபவர். அதிலும் முக்கியமாக, ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்களை குடி நோயாளிகள் ஆக்கும் இந்த மதுவை அரசே நடத்துவது கேவலம் என தன் தந்தையுடன் போராடி பல முறை சிறை சென்றுள்ளார். தற்போது தனது படிப்பை முடித்துள்ள நந்தினி பகத் சிங் புரட்சிகர இயக்கம் என்னும் …

More

​*சாதிக்கிறார் சசிகலா -முதல் கையெழுத்தே தாய்மார்களுக்குத்தானாம்*

_முதல்வர் பதவியை சசிகலா ஏற்க முடிவு செய்துவிட்டார், அதற்கு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஓபிஎஸ் அகற்றப்பட போகிறார். ஆகவே 13 அல்லது 14 ஆம் தேதிகளில் அவர் முதல்வராக பதவி ஏற்கலாம் என்று தெரிவிக்கின்றனர்_ _பொதுமக்கள் ஆதரவு குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியான பெண்கள் ஆதரவை பெற என்ன செய்வது . அதற்கான திட்டமும் தயார் என்கின்றனர். விரைவில் முதல்வராக பதவி ஏற்க உள்ள சசிகலா அதற்கும் தயாராக திட்டம் வைத்துள்ளாராம்_ _அது முதல்வர் ஜெயலலிதாவே …

More

சசியின் கன்னிபேச்சு உருவான விதம்…

அதிமுக பொதுச் செயலாளராக சனிக்கிழமை பொறுப்பேற்ற வி.கே.சசிகலா கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவரது முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார் என்பது வரை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார். உரை விஷயத்தில் திருப்தி …

More

சசிகலா தலைமையில் பணியாற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்று அதிமுக., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று (டிச. 29 ம் தேதி) கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் எட்பாடி பழனிச்சாமி முன்மொழிய மறைந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் …

More