சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா

சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா…? : முழுப் பின்னணி சசிகலா தமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக்  குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது?  “இந்த நேரத்தில் இதைப் பேச வேண்டிய அவசியம் இல்லை!’’- …

More