“சகாயம் நீ பார்த்துக்கோ”..! பன்னீருக்கு பாதுகாப்பாக இரு..!! -மோடி ..!!

‘‘சகாயம் நீ பார்த்துக்கோ’’..! பன்னீருக்கு பாதுகாப்பாக இரு..!! -மோடி ..!! By LIVEDAY தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் கடும் குழப்பங்களும், வதந்திகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவிற்கும், பன்னீருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் அதற்கான திரைமறைவு வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் கட்சியில் ஆதரவு பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் அதிமுக செயல்படுவதாகவும் …

More