சாந்தி சோஷியல் செர்வீசெஸ்

கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரிந்திருக்கும்.. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே.. சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக “சாந்தி சோஷியல் செர்வீசெஸ்” என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர். அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில : 1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது …

More